தற்போதைய செய்திகள்
20 March 2022 12:28 AM GMT
அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் ! || #ThanthiTv
அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் ! || #ThanthiTv
19 March 2022 4:44 PM GMT
"மேகதாது - வேகம் காட்டும் கர்நாடக அரசு... மவுனம் காக்கும் தமிழக அரசு..." - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மேகதாதுவில், புதிய அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
19 March 2022 4:38 PM GMT
பிரதமர் மோடி, அமித்ஷா காஷ்மீர் பயணம்?
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 March 2022 4:01 PM GMT
இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | (19/03/2022)
இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | (19/03/2022)
19 March 2022 2:01 PM GMT
அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
19 March 2022 1:56 PM GMT
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
19 March 2022 1:41 PM GMT
பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை ! - குஜராத்தை தொடர்ந்து கர்நாடகா அரசும் திட்டம்
குஜராத்தை போல கர்நாடகாவில் மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
19 March 2022 1:27 PM GMT
'பீஸ்ட்' படத்தில் இருந்து 2வது பாடல் விஜய் குரலில் உருவாகியுள்ள "ஜாலியோ ஜிம்கானா"
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் இருந்து, 2வது பாடல் வெளியாகி உள்ளது.
19 March 2022 11:46 AM GMT
இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு
இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
19 March 2022 6:42 AM GMT
"இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை" - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்தியாவில், நீதித்துறை சிறப்பாக இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
19 March 2022 3:52 AM GMT
சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு சாத்தியமா?
தேர்தல் அரசியலில் சமூக வலைதளங்களின் தலையீட்டுக்கு முடிவு கட்டுங்கள் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ள நிலையில், இது சாத்தியமா?
19 March 2022 3:04 AM GMT
ஹிஜாப் உடைக்கான தடையை எதிர்த்து தமிழகம், புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் விவகாரத்தில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.